Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:34 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர் கூறினார், “ஆகையால், நீ கண்டிப்பாக வெளியேறியாக வேண்டும்; நீ விரட்டப்பட்டவனாக இருக்கின்றாய்.

[15:33] அவன், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து நீர் படைத்த ஒரு மனிதர் முன், நான் சிரம் பணிவதற்கில்லை” என்று கூறினான்.

[15:35] “தீர்ப்பளிக்கப்படும் நாள் வரை எனது கண்டனத்திற்கு நீ உள்ளாகி விட்டாய்”.