குர்ஆன் 15:33 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவன், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து நீர் படைத்த ஒரு மனிதர் முன், நான் சிரம் பணிவதற்கில்லை” என்று கூறினான்.
[15:32] அவர், “(சாத்தான்) இப்லீஸே, சிரம் பணிந் தவர்களுடன் நீ ஏன் இருக்கவில்லை?” என்று கூறினார்.
[15:34] அவர் கூறினார், “ஆகையால், நீ கண்டிப்பாக வெளியேறியாக வேண்டும்; நீ விரட்டப்பட்டவனாக இருக்கின்றாய்.