குர்ஆன் 15:32 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர், “(சாத்தான்) இப்லீஸே, சிரம் பணிந் தவர்களுடன் நீ ஏன் இருக்கவில்லை?” என்று கூறினார்.
[15:31] (சாத்தான்) இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர் களுடன் இருந்திட அவன் மறுத்து விட்டான்.
[15:33] அவன், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து நீர் படைத்த ஒரு மனிதர் முன், நான் சிரம் பணிவதற்கில்லை” என்று கூறினான்.