Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:31 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

(சாத்தான்) இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர் களுடன் இருந்திட அவன் மறுத்து விட்டான்.

[15:30] வானவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர்; அவர்கள் அனைவரும்,

[15:32] அவர், “(சாத்தான்) இப்லீஸே, சிரம் பணிந் தவர்களுடன் நீ ஏன் இருக்கவில்லை?” என்று கூறினார்.