Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:30 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

வானவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர்; அவர்கள் அனைவரும்,

[15:29] “அவரை நான் பூரணப்படுத்தி, மேலும் என் ஆவியில் இருந்து அவருக்குள் நான் ஊதியவுடன், அவருக்கு முன்னர் நீங்கள் சிரம்பணிந்து விழுந்திட வேண்டும்”.

[15:31] (சாத்தான்) இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர் களுடன் இருந்திட அவன் மறுத்து விட்டான்.