Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:29 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

“அவரை நான் பூரணப்படுத்தி, மேலும் என் ஆவியில் இருந்து அவருக்குள் நான் ஊதியவுடன், அவருக்கு முன்னர் நீங்கள் சிரம்பணிந்து விழுந்திட வேண்டும்”.

[15:28] உமது இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.

[15:30] வானவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர்; அவர்கள் அனைவரும்,