குர்ஆன் 15:28 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
உமது இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.
[15:27] ஜின்களைப் பொறுத்தவரை, அதற்கு முன்னர், கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து, அவற்றை நாம் படைத்தோம்.
[15:29] “அவரை நான் பூரணப்படுத்தி, மேலும் என் ஆவியில் இருந்து அவருக்குள் நான் ஊதியவுடன், அவருக்கு முன்னர் நீங்கள் சிரம்பணிந்து விழுந்திட வேண்டும்”.