Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:27 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

ஜின்களைப் பொறுத்தவரை, அதற்கு முன்னர், கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து, அவற்றை நாம் படைத்தோம்.

[15:26] குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமை யான சேற்றில் இருந்து மனிதனை நாம் படைத் தோம்.

[15:28] உமது இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.