குர்ஆன் 15:26 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமை யான சேற்றில் இருந்து மனிதனை நாம் படைத் தோம்.
[15:25] நிச்சயமாக உமது இரட்சகர் அவர்களை ஒன்று கூட்டுவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[15:27] ஜின்களைப் பொறுத்தவரை, அதற்கு முன்னர், கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து, அவற்றை நாம் படைத்தோம்.