குர்ஆன் 15:58 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள் கூறினர், “குற்றம் புரிந்த மக்களிடம் நாங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றோம்.
[15:57] அவர், “தூதர்களே, உங்களுடைய பணி என்ன?” என்று கூறினார்.
[15:59] “லோத்தின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றி விடுவோம்.