Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:59 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

“லோத்தின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றி விடுவோம்.

[15:58] அவர்கள் கூறினர், “குற்றம் புரிந்த மக்களிடம் நாங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றோம்.

[15:60] “ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அழிந்தவர்களுடன் இருந்திட அவள் விதிக்கப்பட்டுள்ளாள்.”