குர்ஆன் 15:61 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அத்தூதர்கள் லோத்தின் நகரத்திற்குச் சென்றனர்.
[15:60] “ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அழிந்தவர்களுடன் இருந்திட அவள் விதிக்கப்பட்டுள்ளாள்.”
[15:62] அவர், “நீங்கள் அறிமுகமில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.