குர்ஆன் 15:72 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
ஆனால், அந்தோ, அவர்களுடைய காமத்தால் அவர்கள் முற்றிலும் குருடர்களானார்கள்.
[15:71] அவர், “உங்களுக்கு வேண்டுமென்றால், இதோ என் மகள்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.
[15:73] அதன் விளைவாக, காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.