குர்ஆன் 15:71 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர், “உங்களுக்கு வேண்டுமென்றால், இதோ என் மகள்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.
[15:70] அவர்கள், “எவரொருவருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என நாங்கள் உம்மைத் தடுத்திருந்தோம் அல்லவா?” என்று கூறினார்கள்.
[15:72] ஆனால், அந்தோ, அவர்களுடைய காமத்தால் அவர்கள் முற்றிலும் குருடர்களானார்கள்.