குர்ஆன் 15:70 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள், “எவரொருவருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என நாங்கள் உம்மைத் தடுத்திருந்தோம் அல்லவா?” என்று கூறினார்கள்.
[15:69] “கடவுள்-ஐ அஞ்சுங்கள், மேலும் என்னைக் கேவலப் படுத்தாதீர்கள்.”
[15:71] அவர், “உங்களுக்கு வேண்டுமென்றால், இதோ என் மகள்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.