Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:69 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

“கடவுள்-ஐ அஞ்சுங்கள், மேலும் என்னைக் கேவலப் படுத்தாதீர்கள்.”

[15:68] அவர் கூறினார், “இவர்கள் எனது விருந் தாளிகள்; என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக் காதீர்கள்.

[15:70] அவர்கள், “எவரொருவருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என நாங்கள் உம்மைத் தடுத்திருந்தோம் அல்லவா?” என்று கூறினார்கள்.