Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:68 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அவர் கூறினார், “இவர்கள் எனது விருந் தாளிகள்; என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக் காதீர்கள்.

[15:67] அந்த நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.

[15:69] “கடவுள்-ஐ அஞ்சுங்கள், மேலும் என்னைக் கேவலப் படுத்தாதீர்கள்.”