குர்ஆன் 15:67 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அந்த நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.
[15:66] காலையில் அம்மக்கள் அழிக்கப்பட இருக் கின்றனர் என்கின்ற இக்கட்டளையை நாம் அவரிடம் சேர்ப்பித்தோம்.
[15:68] அவர் கூறினார், “இவர்கள் எனது விருந் தாளிகள்; என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக் காதீர்கள்.