குர்ஆன் 15:66 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
காலையில் அம்மக்கள் அழிக்கப்பட இருக் கின்றனர் என்கின்ற இக்கட்டளையை நாம் அவரிடம் சேர்ப்பித்தோம்.
[15:65] “இரவுப் பொழுதில் உமது குடும்பத்தினரை அழைத்துச் சென்று விட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் இருந்து கொள்ளும், மேலும் உங்களில் எவரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும். கட்டளையிடப்பட்டபடி நேராகச் சென்று விடும்.”
[15:67] அந்த நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.