Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:65 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

“இரவுப் பொழுதில் உமது குடும்பத்தினரை அழைத்துச் சென்று விட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் இருந்து கொள்ளும், மேலும் உங்களில் எவரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும். கட்டளையிடப்பட்டபடி நேராகச் சென்று விடும்.”

[15:64] “நாங்கள் சத்தியத்தையே உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; நாங்கள் உண்மையாளர்களாக இருக்கின்றோம்.

[15:66] காலையில் அம்மக்கள் அழிக்கப்பட இருக் கின்றனர் என்கின்ற இக்கட்டளையை நாம் அவரிடம் சேர்ப்பித்தோம்.