Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:78 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

வனத்தில் வசித்த மக்களும் வரம்பு மீறியவர் களாக இருந்தனர்.

[15:77] நம்பிக்கையாளர்களுக்கு இது ஓர் அத்தாட்சி யாகும்.

[15:79] அதன் விளைவாக, அவர்களிடமிருந்து நாம் பழிக்குப்பழிவாங்கினோம், மேலும் இவ்விரு சமூகங்களும் முற்றிலும் பதியப்பட்டதாக உள்ளது.