Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:79 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

அதன் விளைவாக, அவர்களிடமிருந்து நாம் பழிக்குப்பழிவாங்கினோம், மேலும் இவ்விரு சமூகங்களும் முற்றிலும் பதியப்பட்டதாக உள்ளது.

[15:78] வனத்தில் வசித்த மக்களும் வரம்பு மீறியவர் களாக இருந்தனர்.

[15:80] அல்-ஹிஜ்ர் சமூகத்தவரும் தூதர்களை நம்ப மறுத்தனர்.