குர்ஆன் 15:80 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அல்-ஹிஜ்ர் சமூகத்தவரும் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[15:79] அதன் விளைவாக, அவர்களிடமிருந்து நாம் பழிக்குப்பழிவாங்கினோம், மேலும் இவ்விரு சமூகங்களும் முற்றிலும் பதியப்பட்டதாக உள்ளது.
[15:81] நம்முடைய வெளிப்பாடுகளை நாம் அவர் களுக்கு கொடுத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்தனர்.