குர்ஆன் 15:81 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
நம்முடைய வெளிப்பாடுகளை நாம் அவர் களுக்கு கொடுத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்தனர்.
[15:80] அல்-ஹிஜ்ர் சமூகத்தவரும் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[15:82] மலைகளைக் குடைந்து அதிலிருந்து பாது காப்பான இல்லங்களை அமைத்துக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தனர்.