Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:82 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

மலைகளைக் குடைந்து அதிலிருந்து பாது காப்பான இல்லங்களை அமைத்துக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தனர்.

[15:81] நம்முடைய வெளிப்பாடுகளை நாம் அவர் களுக்கு கொடுத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்தனர்.

[15:83] காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.