குர்ஆன் 15:84 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள் சேர்த்து வைத்தவை அவர்களுக்கு உதவி செய்து விடவில்லை.
[15:83] காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.
[15:85] வானங்களையும் பூமியையும், மற்றும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே அன்றி நாம் படைக்கவில்லை. உலக முடிவு வந்தே தீரும், எனவே கனிவுடன் அவர்களை அலட்சியம் செய்வீராக.