Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:88 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

மற்ற (தூதர்களுக்கு) நாம் வழங்கியவற்றின் மீது நீர் பொறாமை கொள்ளாதீர், மேலும் (நம்ப மறுப்பவர்களால்) துக்கமடையாதீர், மேலும் நம்பிக்கையாளர்களிடத்தில் உமது இறக்கை களைத் தாழ்த்திக் கொள்வீராக.

[15:87] நாம் உமக்கு ஏழு ஜோடிகளையும், மேலும் மகத்தான குர்ஆனையும் தந்துள்ளோம்.

[15:89] மேலும், “நான் தெளிவாக எச்சரிப்பவரே ஆவேன்” என்று பிரகடனம் செய்வீராக.