குர்ஆன் 15:93 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள் செய்த ஒவ்வொன்றைக் குறித்தும்.
[15:92] உமது இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் அனைவரையும் நாம் விசாரிப்போம்,
[15:94] ஆகையால், உமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல்படுத்துவீராக, மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக.