குர்ஆன் 15:94 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
ஆகையால், உமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல்படுத்துவீராக, மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
[15:93] அவர்கள் செய்த ஒவ்வொன்றைக் குறித்தும்.
[15:95] பரிகாசம் செய்பவர்களிடமிருந்து உம்மை நாம் காப்பாற்றிவிடுவோம்,