Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:95 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

பரிகாசம் செய்பவர்களிடமிருந்து உம்மை நாம் காப்பாற்றிவிடுவோம்,

[15:94] ஆகையால், உமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல்படுத்துவீராக, மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக.

[15:96] அவர்கள் கடவுள்-உடன் மற்றொரு தெய்வத் தை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.