குர்ஆன் 15:96 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்கள் கடவுள்-உடன் மற்றொரு தெய்வத் தை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[15:95] பரிகாசம் செய்பவர்களிடமிருந்து உம்மை நாம் காப்பாற்றிவிடுவோம்,
[15:97] அவர்களுடைய கூற்றுக்களால் நீர் தொல்லைப் படக்கூடும் என்பதை நாம் முற்றிலும் நன்கறி வோம்.