குர்ஆன் 15:97 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
அவர்களுடைய கூற்றுக்களால் நீர் தொல்லைப் படக்கூடும் என்பதை நாம் முற்றிலும் நன்கறி வோம்.
[15:96] அவர்கள் கடவுள்-உடன் மற்றொரு தெய்வத் தை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[15:98] நீர் உமது இரட்சகரின் புகழைப் பாடவேண்டும், மேலும் சிரம் பணிந்தோருடன் இருந்திட வேண்டும்.