Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 15:98 — அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

நீர் உமது இரட்சகரின் புகழைப் பாடவேண்டும், மேலும் சிரம் பணிந்தோருடன் இருந்திட வேண்டும்.

[15:97] அவர்களுடைய கூற்றுக்களால் நீர் தொல்லைப் படக்கூடும் என்பதை நாம் முற்றிலும் நன்கறி வோம்.

[15:99] மேலும், உறுதிப்பாட்டை* அடைந்திடும் பொருட்டு, உமது இரட்சகரை வழிபடுவீராக.