Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:21 — இஸ்ரவேலின் சந்ததியினர்

சில மக்களை மற்றவர்களைவிட மேலாக (இவ்வுலகில்) நாம் எவ்வாறு தேர்ந்தெடுத்திருக் கின்றோம் என்பதைக் கவனித்துப் பார்ப்பீராக. மறுவுலகின் வேறுபாடுகள் மிகப்பெரிதானதும் மேலும் மிகவும் விசேஷமானதும் ஆகும்.

[17:20] அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் வழங்குகின்றோம்; அவர்களுக்கும் மற்றும் இவர்களுக்கும் உமது இரட்சகரின் தயாளத்தில் இருந்து நாம் வழங்குகின்றோம். உமது இரட்சகரின் தயாளம் தீர்ந்து போகாதது.

[17:22] நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் அவமதிக்கப் பட்டவராகவும் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.