Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:22 — இஸ்ரவேலின் சந்ததியினர்

நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் அவமதிக்கப் பட்டவராகவும் நீர் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.

[17:21] சில மக்களை மற்றவர்களைவிட மேலாக (இவ்வுலகில்) நாம் எவ்வாறு தேர்ந்தெடுத்திருக் கின்றோம் என்பதைக் கவனித்துப் பார்ப்பீராக. மறுவுலகின் வேறுபாடுகள் மிகப்பெரிதானதும் மேலும் மிகவும் விசேஷமானதும் ஆகும்.

[17:23] அவரை அன்றி நீர் வழிபடக்கூடாதெனவும், மேலும் உமது பெற்றோர்கள் கண்ணியப்படுத்தப் பட வேண்டுமெனவும் உமது இரட்சகர் விதித்துள்ளார். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உயிரோடிருக்கும் வரை, அவர்களை நோக்கி நீர், “சே” (வெறுப்பைக் காட்டும் மிகச் சிறிய செய்கை) என்று ஒரு போதும் கூறிவிட வேண்டாம், அன்றி அவர்களிடத்தில் நீர் கூச்சலிடவும் வேண்டாம்; நீர் அவர்களை இணக்கத்துடன் நடத்திட வேண்டும்.