குர்ஆன் 17:39 — இஸ்ரவேலின் சந்ததியினர்
இது உமது இரட்சகர் உமக்கு உள்ளுணர்வூட்டிய ஞானத்தில் சில ஆகும். நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் தோற்கடிக்கப்பட்டவராகவும், ஜஹன்னாவை நீர் அடைந்துவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் மற்றொரு தெய்வத்தை நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.
[17:38] கெட்ட நடத்தைகள் அனைத்தும் உமது இரட்சகரால் தண்டனைக்குரியதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[17:40] உங்கள் இரட்சகர் வானவர்களைத் தனக்கு மகள்களாகத் தந்து கொண்டு, அதே சமயம் உங்களுக்கு மகன்களைத் தந்து விட்டாரா?! இத்தகையதொரு இறைநிந்தனையை எப்படி நீங்கள் கூறலாம்?