Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:38 — இஸ்ரவேலின் சந்ததியினர்

கெட்ட நடத்தைகள் அனைத்தும் உமது இரட்சகரால் தண்டனைக்குரியதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[17:37] பூமியின் மீது நீங்கள் கர்வத்துடன் நடக்க வேண்டாம் -பூமியின் ஊடே நீங்கள் துளைபோட்டு விட முடியாது, அன்றியும் மலையைப் போல் உயர்ந்து விடவும் முடியாது.

[17:39] இது உமது இரட்சகர் உமக்கு உள்ளுணர்வூட்டிய ஞானத்தில் சில ஆகும். நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் தோற்கடிக்கப்பட்டவராகவும், ஜஹன்னாவை நீர் அடைந்துவிடாதிருக்கும் பொருட்டு, கடவுள்-உடன் மற்றொரு தெய்வத்தை நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.