Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:37 — இஸ்ரவேலின் சந்ததியினர்

பூமியின் மீது நீங்கள் கர்வத்துடன் நடக்க வேண்டாம் -பூமியின் ஊடே நீங்கள் துளைபோட்டு விட முடியாது, அன்றியும் மலையைப் போல் உயர்ந்து விடவும் முடியாது.

[17:36] உங்களுக்காக நீங்களே சரிபார்த்துக் கொண்டாலே அன்றி, எந்தத் தகவலையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். நான் உங்களுக்குக் கேட்கும் திறனையும், கண் பார்வையையும், மேலும் மூளையையும் வழங்கியுள்ளேன், மேலும் அதனைப் பயன் படுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள்.

[17:38] கெட்ட நடத்தைகள் அனைத்தும் உமது இரட்சகரால் தண்டனைக்குரியதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.