Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:36 — இஸ்ரவேலின் சந்ததியினர்

وَلا تَقفُ ما لَيسَ لَكَ بِهِ عِلمٌ ۚ إِنَّ السَّمعَ وَالبَصَرَ وَالفُؤادَ كُلُّ أُولٰئِكَ كانَ عَنهُ مَسـٔولًا

உங்களுக்காக நீங்களே சரிபார்த்துக் கொண்டாலே அன்றி, எந்தத் தகவலையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். நான் உங்களுக்குக் கேட்கும் திறனையும், கண் பார்வையையும், மேலும் மூளையையும் வழங்கியுள்ளேன், மேலும் அதனைப் பயன் படுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள்.

[17:35] நீங்கள் வணிகம் செய்யும்போது அளவை நிறைவாகக் கொடுக்கவும், மேலும் நியாயமாக எடைபோடவும் வேண்டும். இதுவே மேலானதும் நன்னெறி மிகுந்ததும் ஆகும்.

[17:37] பூமியின் மீது நீங்கள் கர்வத்துடன் நடக்க வேண்டாம் -பூமியின் ஊடே நீங்கள் துளைபோட்டு விட முடியாது, அன்றியும் மலையைப் போல் உயர்ந்து விடவும் முடியாது.