Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:79 — இஸ்ரவேலின் சந்ததியினர்

மேலதிகமான நன்மைக்காக, உமது இரட்சகர் ஒரு கௌரவமான அந்தஸ்திற்கு உம்மை உயர்த்தக் கூடும் என்பதற்காக, இரவுப் பொழுதில் நீர் தியானம் செய்ய வேண்டும்.

[17:78] நண்பகலில் சூரியன் அதன் உச்சியிலிருந்து சாய்ந்து அஸ்தமனத்தை நோக்கி அது நகரும் பொழுது நீர் தொடர்புத் தொழுகையைக் (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் அதிகாலை யில் நீங்கள் குர்ஆன் (ஓதுதலை) கடைப் பிடிக்கவும் வேண்டும். அதிகாலையில் குர்ஆன் (ஓதுதல்) சாட்சி அளிக்கின்றது.

[17:80] மேலும், “ என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவிற்குள் என்னை அனுமதிப்பீராக, மேலும் கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக” என்று கூறுவீராக.