Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:1 — குகை

இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு வெளிப் படுத்திய மேலும், குறைகளற்றதாக இதனை ஆக்கிய, கடவுள்-ஐப் புகழுங்கள்.

[18:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

[18:2] அவரிடமிருந்து கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் தாராளமானதொரு வெகுமதியைச் சம்பாதித்து விட்டனர் என்ற நற்செய்தியை அறிவிப்பதற்காகவுமானதொரு, பரிபூரணமான (வேதம்) ஆகும்.