Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:2 — குகை

قَيِّمًا لِيُنذِرَ بَأسًا شَديدًا مِن لَدُنهُ وَيُبَشِّرَ المُؤمِنينَ الَّذينَ يَعمَلونَ الصّٰلِحٰتِ أَنَّ لَهُم أَجرًا حَسَنًا

அவரிடமிருந்து கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் தாராளமானதொரு வெகுமதியைச் சம்பாதித்து விட்டனர் என்ற நற்செய்தியை அறிவிப்பதற்காகவுமானதொரு, பரிபூரணமான (வேதம்) ஆகும்.

[18:1] இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு வெளிப் படுத்திய மேலும், குறைகளற்றதாக இதனை ஆக்கிய, கடவுள்-ஐப் புகழுங்கள்.

[18:3] அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப் பார்கள்.