குர்ஆன் 18:3 — குகை
அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப் பார்கள்.
[18:2] அவரிடமிருந்து கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் தாராளமானதொரு வெகுமதியைச் சம்பாதித்து விட்டனர் என்ற நற்செய்தியை அறிவிப்பதற்காகவுமானதொரு, பரிபூரணமான (வேதம்) ஆகும்.
[18:4] மேலும், “ஒரு மகனைக் கடவுள் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காக.