குர்ஆன் 18:4 — குகை
மேலும், “ஒரு மகனைக் கடவுள் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காக.
[18:3] அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப் பார்கள்.
[18:5] இதைப் பற்றிய எந்த அறிவையும் அவர்களோ, அன்றி அவர்களுடைய பெற்றோர்களோ பெற்றிருக்கவில்லை.அவர்களுடைய வாய்களிலிருந்து எப்படிப்பட்டதோர் இறை நிந்தனை வெளிவருகின்றது! அவர்கள் கூறுவது மிகப்பெரியதொரு பொய்யாகும்.