குர்ஆன் 18:9 — குகை
குகைவாசிகள் மற்றும் அவர்களோடு தொடர்பு கொண்ட எண்கள் பற்றி, வேறு எதற்கு நாம் உமக்குக் கூறுகின்றோம் என்று நினைக் கின்றீர்? அவை நமது அற்புதமான அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
[18:8] தவிர்த்து விட முடியாதவாறு, அதன் மீதுள்ள ஒவ்வொன்றையும் நாம் துடைத்தெடுத்துவிட்டு முற்றிலும் பொட்டலாக * அதனை விட்டு, விடுவோம்.
[18:10] அந்த இளைஞர்கள் குகையில் புகலிடம் எடுத்துக் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உமது கருணையைக் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக, மேலும் எங்களுடைய காரியங்களை உம்முடைய வழிகாட்டலைக் கொண்டு அருள்பாலிப்பீராக” என்று கூறினார்கள்.