Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:10 — குகை

அந்த இளைஞர்கள் குகையில் புகலிடம் எடுத்துக் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உமது கருணையைக் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக, மேலும் எங்களுடைய காரியங்களை உம்முடைய வழிகாட்டலைக் கொண்டு அருள்பாலிப்பீராக” என்று கூறினார்கள்.

[18:9] குகைவாசிகள் மற்றும் அவர்களோடு தொடர்பு கொண்ட எண்கள் பற்றி, வேறு எதற்கு நாம் உமக்குக் கூறுகின்றோம் என்று நினைக் கின்றீர்? அவை நமது அற்புதமான அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

[18:11] பின்னர், முன்பே தீர்மானிக்கப்பட்டதோர் எண்ணிக்கையிலான வருடங்களுக்கு குகை யில் அவர்களுடைய காதுகளில் நாம் முத்திரை யிட்டோம்.