குர்ஆன் 18:11 — குகை
பின்னர், முன்பே தீர்மானிக்கப்பட்டதோர் எண்ணிக்கையிலான வருடங்களுக்கு குகை யில் அவர்களுடைய காதுகளில் நாம் முத்திரை யிட்டோம்.
[18:10] அந்த இளைஞர்கள் குகையில் புகலிடம் எடுத்துக் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உமது கருணையைக் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக, மேலும் எங்களுடைய காரியங்களை உம்முடைய வழிகாட்டலைக் கொண்டு அருள்பாலிப்பீராக” என்று கூறினார்கள்.
[18:12] பின்னர் இரு தரப்பினரில், அங்கே அவர்கள் தங்கியிருந்த கால அளவைக் கணக்கிட முடிந்தவர்கள் யார் என்பதைக் காண்பதற்காக அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி னோம்.