குர்ஆன் 18:12 — குகை
பின்னர் இரு தரப்பினரில், அங்கே அவர்கள் தங்கியிருந்த கால அளவைக் கணக்கிட முடிந்தவர்கள் யார் என்பதைக் காண்பதற்காக அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி னோம்.
[18:11] பின்னர், முன்பே தீர்மானிக்கப்பட்டதோர் எண்ணிக்கையிலான வருடங்களுக்கு குகை யில் அவர்களுடைய காதுகளில் நாம் முத்திரை யிட்டோம்.
[18:13] சத்தியம் நிறைந்ததாக, அவர்களுடைய சரித்திரத்தை உமக்கு நாம் எடுத்துரைக்கின் றோம். அவர்கள் தங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள், இன்னும் அவர்களுடைய வழிகாட்டலை நாம் அதிகரித்தோம்.