குர்ஆன் 18:93 — குகை
இரண்டு வேலிகளுக்கிடையில் இருந்த ஒரு பள்ளத்தாக்கை அவர் அடைந்தபோது, மிகக்குறைவாகவே புரியக்கூடிய மொழி பேசிய மக்களை அவர் கண்டார்.
[18:92] அவர் பின்னர் மற்றொரு வழியில் தொடர்ந்து சென்றார்.
[18:94] அவர்கள், “ஜுல்கர்னைனே, காக் மற்றும் மேகாக் ஆகியோர் பூமியைச் சீர்குலைப்பவர்களாக இருக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடையை நீர் உருவாக்குவதற்காக உங்களுக்கு நாங்கள் ஊதியம் தரலாமா?” என்று கூறினார்கள்.