குர்ஆன் 18:94 — குகை
அவர்கள், “ஜுல்கர்னைனே, காக் மற்றும் மேகாக் ஆகியோர் பூமியைச் சீர்குலைப்பவர்களாக இருக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடையை நீர் உருவாக்குவதற்காக உங்களுக்கு நாங்கள் ஊதியம் தரலாமா?” என்று கூறினார்கள்.
[18:93] இரண்டு வேலிகளுக்கிடையில் இருந்த ஒரு பள்ளத்தாக்கை அவர் அடைந்தபோது, மிகக்குறைவாகவே புரியக்கூடிய மொழி பேசிய மக்களை அவர் கண்டார்.
[18:95] அவர் கூறினார், “என் இரட்சகர் எனக்கு மகத்தான கொடைகளைத் தந்து உள்ளார். என்னுடன் நீங்கள் ஒத்துழைத்தால், உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஓர் அணையை நான் கட்டி விடுவேன்.